ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள்
அவரின் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தெரிந்துகொள்ளலாமா?
இந்தியாவின் முதல் மின் மோட்டார்
மண்ணெண்ணயில் இயங்கும் மின்விசிறி
ரசாண்ட் ரேஸர் (மின் சவரக்கத்தி)
UMS ரேடியோ
வாக்களிப்பைப் பதிவு செய்யும் இயந்திரம்
மின்சாரத்தில் இயங்கும் பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி
உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி
கீ வால் கிளாக் (Key Wall Clock)
தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (Automatic Ticket Machine)
ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த பிளேடு