ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள்

அவரின் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தெரிந்துகொள்ளலாமா?

இந்தியாவின் முதல் மின் மோட்டார்

ரசாண்ட் ரேஸர் (மின் சவரக்கத்தி)

UMS ரேடியோ

மண்ணெண்ணயில் இயங்கும் மின்விசிறி

பழச்சாறு பிரித்தெடுக்கும் கருவி

வாக்களிப்பைப் பதிவு செய்யும் இயந்திரம்

உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி

கீ வால் கிளாக் (Key Wall Clock)

தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (Automatic Ticket Machine)

ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த பிளேடு