தினத்தந்தி நாளிதழ்

ஆண்டுச் சந்தா படிவம்

86, ஈ.வி.கே. சம்பத் ரோடு, வேப்பேரி, சென்னை – 600 007.


தினத்தந்தி ஆண்டுச் சந்தாவுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. வருடாந்திர சந்தாக் (362 நாட்கள்) கட்டணம் ரூ. 2,950/- (விநியோகக் கட்டணம் உட்பட) ஆகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குட்பட்ட ஊர்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

2. தனிப் பிரதிக்கான தினத்தந்தியின் விலை திங்கள் முதல் சனி வரை ரூ.8.00 மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.9.00 ஆகும்.

3. சந்தாதாரர்களுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி, நாளிதழின் பக்கங்களின் எண்ணிக்கை மற்றும்/அல்லது விலையை மாற்றியமைக்கும் உரிமை தினத்தந்திக்கு மட்டுமே உள்ளது.

4. இந்தச்சந்தா 362 நாட்களுக்குச் செல்லுபடியாகும். பொங்கல், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை விடுமுறை நாட்களில் இதழ் வெளியிடப்படாது. சந்தாக் கட்டணத்தைத் திரும்பப் பெறவோ, வேறொருவருக்கு மாற்றவோ அல்லது வேறு எதனுடனும் சரிசெய்யவோ இயலாது.

5. GPay மூலம் கட்டணம் பெறப்பட்ட பின்னரே சந்தா சேவை தொடங்கப்படும்.

6. சந்தாதாரருக்கு தினத்தந்தியை விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட பிரதிகளுக்கான செலவைக் கழித்துவிட்டு, மீதமுள்ள சந்தாத் தொகையை காசோலை (cheque) மூலம் திரும்பச் செலுத்தும் உரிமை தினத்தந்திக்கு உள்ளது.

7. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக சட்ட சிக்கல்கள் ஏதேனும் எழும் பட்சத்தில், அவைகள் அனைத்தும் சென்னை நகர நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டவை.

8. நாளிதழ் சந்தா ஆரம்பம் மற்றும் முடிவுறும் தேதிகள் மற்றும் டெலிவரி தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு, 72990 56399 (வாட்ஸ் அப்) கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது circulationsales@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் மெயில் அனுப்பவும்.


 

தினத்தந்தி சந்தா பிரதியைப் பெறுவதற்காகச் சந்தாதாரர் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள்

Indian Overseas Bank UPI QR Code - DAILY THANTHI - UPI ID: dtcni@IOB

SCAN to PAY from any UPI app

UPI ID: dtcni@IOB

பணம் அனுப்பியதற்கான குறிப்பு எண்.